நிகழ்நிலை காப்பு சட்டமூலம் (Online Safety Bill) தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(24) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(24) மாலை நடைபெறவுள்ளது.
இதனிடையே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
0 Comments