Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இரத்துச் செய்யப்பட்ட பரீட்சை பெப்ரவரியில்...!



இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments