இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
ரஞ்சி கிண்ண தொடரில் விளையாடாத வீரர்கள் மீது பிசிசிஐ சடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் குறித்த ஒப்பந்தப்பட்டியல் வெளியாகியுள்ளது.
0 Comments