சீனாவில் அதிவேக வீதியில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.
குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயங்களுக்குள்ளான மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments