Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மீகொட துப்பாக்கிச் சூடு; அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்.

 மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிய நிலைய கட்டளைத் தளபதி உட்பட ஐந்து அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments