Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி சூடு...!



அமெரிக்காவின் கன்சாஸ் நகரில்இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பின் இறுதியிலேயே superbowl parade துப்பாக்கி சூட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது.



ஒருமில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற வன்முறையை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து 22 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர்



எட்டுபேர்ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவரை கைதுசெய்துள்ள அதிகாரிகள் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments