மோதல்களிற்கு முடிவுகாண்பதற்கான எந்த முயற்சியின் போதும் இஸ்ரேலின் பாதுகாப்பை கருத்தில்கொள்ளவேண்டும் என அமெரி;க்கா வலியுறுத்தியுள்ளது.
மேற்குகரை காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான எந்த நடவடிக்கையின் போதும் இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில்கொள்ளவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் விசேக் தெரிவித்துள்ளார்.
0 Comments