Trending

6/recent/ticker-posts

புதிய மின் இணைப்பு – 25% முற்பணம் செலுத்த வேண்டும்...!



புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை (CEB) அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய, புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25% சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும் மீதியை தவணைகளில் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments