Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல் : தென்னிலங்கை அரசியலின் அடுத்தகட்டம்

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல் : தென்னிலங்கை அரசியலின் அடுத்தகட்டம் | Opposite Leadership Namal Rajapaksa
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழு எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நடவடிக்கையுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெருக்கடியான நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிலும், இதுவரையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments