ஏ-330-200 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த இந்த விமானங்கள் பெல்ஜிய ஏர்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.
இந்த விமானங்களில் 22 வணிக வகுப்பு இருக்கைகளும், 240 பொருளாதார வகுப்பு இருக்கைகளும் உள்ளன.
இதற்கு மேலதிகமாக, Fitz Airஇன் A.320 ரக விமானமும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
0 Comments