முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள இஸ்லாமிய இராஜதந்திரிகளுக்கு நேற்றைய தினம் (25) கொழும்பில் இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments