Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!



ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய ஃபுகுஷிமாவில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments