இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,380 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,350 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 178,800 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
0 Comments