
இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை ஏப்ரல் 10 ஆம் திகதி ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(09) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற்றது.
Recent
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .…
0 Comments