Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

காற்றின் வேகத்தில் அதிகரிப்பு...!


நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (25) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என இன்று (24) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் கீழே,

Post a Comment

0 Comments