லக சாம்பியனான அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 16வது முறையாக “கோபா அமெரிக்கா” கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது.
மியாமியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக திறமைகளை வெளிப்படுத்தியா நிலையில் இறுதியில் ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் லௌடாரோ மார்டினெஸ் வெற்றி கோலைப் பதிவு செய்தார்.
ஆனால் இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக கதறி அழுது மைதானத்தை விட்டு வெளியேறினார்.
0 Comments