பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments