ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக இன்டபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளுடன் பயணித்த எம்ஐ-8 என்ற ரஷ்ய ஹெலிகொப்டர் Vachkazhets எரிமலைக்கு அருகே ஒரு தளத்தில் இருந்து பயணித்த போதே காணமால் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments