ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது.
15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதன்படி 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும் பெற முடிந்தது.
0 Comments