கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 Comments