Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

GOAT ட்ரெய்லர் பார்த்து அஜித் கொடுத்த ரெஸ்பான்ஸ்! என்ன சொன்னார் பாருங்க...!


விஜய் நடித்திருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளிவந்து இருக்கிறது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தற்போது கோட் ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித் என்ன கூறினார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தான் அதை மேடையில் கூறி இருக்கிறார்.

அஜித் என்ன கூறினார்?

"டேய் சூப்பரா இருக்கு டா.. விஜய்க்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடு" என அஜித் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.

அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டியாளர்கள் என சினிமா துறையினர் பேசிக்கொண்டாலும், அவர்கள் நட்புடன் தான் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments