பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.
0 Comments