Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கொழும்பில் ஆர்பாட்டம்…!


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments