கொழும்பில் அடையாளம் காணப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகப் பகுதியில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. பேராசிரியர் ராஜ் சோமதேவா உள்ளிட்ட அதிகாரிகள் அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பாக உள்ளனர்.
0 Comments