நீர்த்தேக்கமான நாஉல, போவதென்ன சொரொவ்வ பகுதி திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் ஆற்றில் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் மொரகொல்ல பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்த இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து நீர்த்தேக்கத்தின் நீர் கட்டுப்படுத்தப்பட்டது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. குறித்த யுவதிகள் 20 மற்றும் 25 வயதுகளையுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments