Trending

6/recent/ticker-posts

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி...!


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய (01) தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments