Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னேறிய இலங்கை அணி…!


உலகலாவிய டெஸ்ட் செம்பியன்சிப் தரப்படுத்தலில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையிலேயே இந்த முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த டெஸ்ட் செம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 10 போட்டிகளில் பங்கேற்று 86 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா முதலிடத்திலுள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 90 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இலங்கை 9 போட்டிகளில் 60 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்து நான்காம்; இடத்திலும் நியுசிலாந்து, 7ம் இடத்திலும், பாகிஸ்தான் 8ம் இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments