பாரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சமிதா துலான் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
F64 வகை ஈட்டி எறிதல் போட்டியில் சமிதா துலான் 67.03 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இது F44 பிரிவில் அவர் வைத்திருந்த உலக சாதனையை புதுப்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
0 Comments