பிரைடு ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரோல்ஸ், முட்டை ரொட்டி, முட்டை அப்பம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
0 Comments