பர்கர் பிரியர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்த வீடு இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது.
பர்கர் வீடு பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருப்பதுடன் வரவேற்பு அறை, ஷோபா, விளக்கு, மேசை, தூண், சமையலறை, குளியலறை மற்றும் நீச்சல் தடாகம் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியாகி சுமார் 3.3 கோடி பேரின் இதயங்களை கவர்ந்துள்ளது இந்த பர்கர் வீடு. பர்கர் பிரியர்களும், பிரபல உணவு நிறுவனங்களும் பாராட்டி கருத்து தெரிவித்து வருவதுடன், காணொளியும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
0 Comments