ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது நபருக்கு கடந்த வாரம், குரங்கு அம்மை பாதிப்பு, பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய வகை குரங்கு அம்மை கிளேட் 1, 2 ஆகிய வகைகளை விட ஆபத்தானது என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.
0 Comments