ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன.
இதிலிருந்து உயிர்தப்பிய தரப்பினருக்கு அணுவாயுதங்களை இல்லாமல் செய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு அங்கமாக அவர்களுக்கு இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
0 Comments