புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்பட மாட்டாது…!
October 14, 2024
மூன்று கேள்விகள் வெளியாகியமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள போதிலும், அண்மையில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்து மாணவர்களும் இந்தக் கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களைப் பெறுவார்கள், மேலும் தாள் திருத்துதல் பணி இப்போது திட்டமிட்டபடி தொடரும் என மேலும் தெரிவித்துள்ளார் .
0 Comments