Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சிஷெல்ஸ் சட்டமா அதிபராக இலங்கையர் நியமனம்…!


சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரச சபையில் இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பட்டம் பெற்று உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக அவர் பணியாற்றியுள்ளார்.

பிஜி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சட்டத்துறையில் பணியாற்றியுள்ள அவர் சீஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments