Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மரக்கறி விலையில் வீழ்ச்சி…!


பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் மீன் விலையும் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய பேலியகொடை மெனிங் சந்தையில் மொத்த சில்லறை விலைக்கமைய..

கெரட் ஒரு கிலோ 60 – 100 ரூபாவிற்கும்

கோவா ஒரு கிலோ 60 – 100 ரூபாவிற்கும்

பீட்ரூட் ஒரு கிலோ 60 – 90 ரூபாவிற்கும்

முள்ளங்கி ஒரு கிலோ 60 – 90 ரூபாவிற்கும்

பூசணிக்காய் ஒரு கிலோ 70 -90 ரூபாவிற்கும்

வெள்ளரிக்காய் ஒரு கிலோ 60 -80 ரூபாவிற்கும்

லீக்ஸ் ஒரு கிலோ 100 – 150 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

இறக்குமதி உருளைக்கிழங்கு ஒரு கிலோ 145 – 170 ரூபாவிற்கும்

உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோ 200 – 230 ரூபாவிற்கும்

இறக்குமதி பெரிய வெங்காயம் 180 – 260 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

Post a Comment

0 Comments