இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு.அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .
இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments