பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதன்படி இன்று பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
கண்டி - 36%
நுவரெலியா - 55%
பதுளை - 50%
இரத்தினபுரி - 50%
மொனராகலை - 44%
மாத்தறை - 46%
யாழ்ப்பாணம் - 36%
மன்னார் - 48%
கிளிநொச்சி - 41%
முல்லைத்தீவு - 42%
கேகாலை - 48%
திகாமடுல்ல - 38%
குருணாகலை - 30%
0 Comments