இலங்கை முழுவதும் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையும். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.
10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 17,140,354 நபர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
0 Comments