2024 பொதுத் தேர்தலுக்கான முழுமையான முடிவுகள் வௌியாகின.
அதனடிப்படையில்,
- தேசிய மக்கள் சக்தி - 6,863,186 வாக்குகள் - 159 ஆசனங்கள்
- ஐக்கிய மக்கள் சக்தி - 1,968,716 வாக்குகள் - 40 ஆசனங்கள்
- புதிய ஜனநாயக முன்னணி - 500,835 வாக்குகள் - 05 ஆசனங்கள்
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 350,429 வாக்குகள் – 03 ஆசனங்கள்
- இலங்கை தமிழரசுக் கட்சி - 257,813 வாக்குகள் - 08 ஆசனங்கள்
- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 87,038 வாக்குகள் - 03 ஆசனங்கள்
0 Comments