Trending

6/recent/ticker-posts

தேசியம் பேசுபவர்கள் பற்றி - ஸ்ரீ ரங்கா…!


தேசியம் பேசுபவர்கள் அதனை முன்கொண்டு செல்வதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வன்னி மாவட்டத்தில் உதைப்பந்து சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜே ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு இருந்த சமூகத்தினர் தன்னலம் கருதாது ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள்.

உலகளவில் ரீதியில் இவ்வாறானதொரு சமூகத்தினை காணமுடியாது.

எனவே, யதார்த்தத்தினை புரிந்துகொள்ளுமாறு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜே ஸ்ரீ ரங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments