
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.
Recent
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .…
0 Comments