காவல்துறையினரால் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 395 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, 2024-12-25 முதல், இந்த சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட இதுவரையில்,949 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்நடவடிக்கையை இலகுப்படுத்த பொறுப்பற்ற ஓட்டுனர்கள் தொடர்பில் தகவல் அளித்து உதவிய அனைவருக்கும் காவல் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 Comments