Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்பாக விபத்து! - ஒருவர் பலி..!



கொழும்பு, கொள்ளுப்பிட்டி கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து; தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பஸ்ஸுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments