அம்பிலிபிட்டிய இரத்தினபுரி வீதி உடவலவ மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய டிப்பர் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிலந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்ற சிறிய டிப்பர் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
0 Comments