Trending

6/recent/ticker-posts

Live Radio

கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம் - பறவைக் காய்ச்சல் பாதிப்பு...!



அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதன்படி நேற்று அந்நாட்டில் முதலாவது பறவைக் காய்ச்சல்’ பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான சுவாச நோய் இருப்பதாகவும் கூறப்படுகிறதுடன் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த ஆண்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments