
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸார் மாத்திரம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments