சார்ஜாவில் இடம்பெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப்போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சண்முகநாதன் சதமடித்துள்ளார்
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் சாருஜன் 131 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்
நேபாள அணிக்கு எதிரான போட்டியில் சாருஜன் அரைசதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments