
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா இன்று 14ம் திகதி கொண்டாடப்படுகிறது.
இது ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். வாழ்க்கை முறையோடு இணைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும்.
இந்த நன்னாளில் நேயர்கள், சாசகர்கள் அனைவருக்கும் மற்றும் வானொலி குழுவினர்கள் அணைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…💐
Ahamed L. Nowfar
Founder
Star International Radio Network Sri Lanka.
0 Comments