இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நேற்றைய தினம் வரை 73944 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். குறித்த எண்ணிக்கை 11749ஆக காணப்படுகிது. ரஷ்யாவிலிருந்து 11629 பேரும், பிரித்தானியாவிலிருந்து 5049 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3055 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
0 Comments