Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Exchange Rate: இன்றைய நாணய மாற்று விகிதம் - அதிகரித்த ரூபாவின் பெறுமதி...!



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (28.01.2025) நாணய மாற்று வீதங்கள் வருமாறு:

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 292.45 ரூபாவாகவும், 301.15 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 292.92 ரூபாவாகவும், 301.60 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.



Post a Comment

0 Comments